அரைக்கோளம் என்பது கோளத்தின் அல்லது பந்து போன்ற அமைப்பின் பாதி. நாம் பூமியை இரண்டு அரைக்கோளங்களால் உருவான அமைப்பு என்று கருதுகிறோம். அவை முறையே வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளம்.

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்